undefined
undefinedundefined
என் கவிதைகள் ...
மரபு , யாப்பு,ஹைக்கூ ..,
நவீனம் ., பின் நவீனம்
கழுத.. குதிர...
ஒரு எழவும் புரிந்ததில்லை எனக்கு ....
என் மனப்புலம்பல்களை
உங்கள் புரிதட்குட்படுதுவதான
என் கவிதைகள் அவையன்றி
உங்கள் பல் குத்தவும் உதவா...