நான் காதல்........
உன் கூரிய பார்வை கொண்டு கீறுகிறாய் என் இதயத்தை.. நகக்கண் இடுக்குகளிலும் பீறிட்டு வழிகிறது என் அன்பு.......... நாக்கை சுழற்றியப்படி தலை வெளி நீட்டிய என் காமம்...... அன்பை சிறிது குடித்தும் குளித்தும் தன்னை காதல் என்றே பிரகடனபடுதிகொண்டது .......... கனவுசிறகுகளை திருடி போர்த்தியபடி ... .வெளிக்கிட்டது என்காதல் உன்னை நோக்கி ......
| edit post
Reactions: 
3 Responses
  1. நவநாகரீக காதல் கவிதையில் எரிகிறது..  2. SELVIN Says:

    This poem full fill my expectation on love thank u.


  • Followers