சிறிது காதலையும் .......
உன் உணவில் சிறிதளவு சிதற விட்டாய் .. சிற்றுஉயிர்கள் தின்று பிழைக்கும் என்றாய் .. நானும் சிற்றுயிர் தான் சிதறி செல் ..... சிறு புன்னகையும் சிறிது காதலையும் .......
| edit post
Reactions: 
1 Response
  1. சிறு புன்னகையும்
    சிறிது காதலையும் .......
    நானும் கொஞ்சம் வாழ்ந்துவிட்டு போகிறேன் ;-)

    short,,simple and sweet


  • Followers